புதன், 18 ஆகஸ்ட், 2010

சுவடு

அம்மா .....
சேயாக எனை வளர்க்க
தாயாக உன் அடிவயிறு வாங்கிய
அடையாளக் கோடுகள் .

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

குட்டிக் குட்டியா.....நல்ல சிந்தனைகள் சின்னபாரதி.பாராட்டுகள்.

சின்னபாரதி சொன்னது…

நன்றி...........