கவிமுகில்
காதல் முதல் கவிதைவரை.....
புதன், 18 ஆகஸ்ட், 2010
அவள்
என் சிந்தனைக்கு ஒரு நிபந்தனை
காதல் வேண்டாமென்று ,
நான் சிந்தனை செய்யத்தொடங்கியதும்
காதல் நிந்தனை செய்கிறது
....... அவளைப்போல .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக