காதல் முதல் கவிதைவரை.....
மனசு...
திறந்தேயிருந்தது
கதவு பூட்டியிருந்தது
புழுக்கம் அதிகமாக
சன்னலைத் திறந்தேன்
ஊடல் தாங்காத _ அவள்
கூடித்தழுவினாள்.,
எங்கோயிருந்த நான் !?
அப்பொழுதுதான் அங்கு வந்தேன்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக