வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஊடல்

நெருப்பு நெருங்கும் போது சுடும் _நீ
விலகும் போது சுடுவாய் .

தூரயிருந்து எரியவிட்டு
பக்கம் வரும்போது..... அனைத்து விடுகிறாய் .

கருத்துகள் இல்லை: