காதல் முதல் கவிதைவரை.....
என்னவள் ...இதழ் வரைந்து எடுத்தபோது ,எடுத்த முத்தத்தை தந்துவிடக்கோரி\\\\\\\ஓஓஒஒஒ..சித்திரத்தில் கூடமுத்தம் கொடுக்கத் தோணுதோவரையுங்கள் வரையுங்கள் உங்கள் முத்தத்தை!!இறைவன் படைப்பினிலே !இடையே மறந்தது . ,பெண்ணிடம்தானா\\\\\\ரொம்பத்தான்”இடை” ரசிகர்போலும்!எத்தனை இடையென்று ..இடை_____ வெளி யை நிரப்பி அனுப்புங்கள் பாரதி.அடக்கமான பண்ணுக்குள் பெண்களைப்பாட்டெழுதிய..கவிஞரே நன்று..நன்றி
கவிதை வரக்காரணமே காதல்தனே !தமிழ்மீது.... பின்னர் தமிழ் யாரென்று ? கேட்கப்படாது .
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
என்னவள் ...
இதழ் வரைந்து எடுத்தபோது ,
எடுத்த முத்தத்தை தந்துவிடக்கோரி\\\\\\\
ஓஓஒஒஒ..சித்திரத்தில் கூட
முத்தம் கொடுக்கத் தோணுதோ
வரையுங்கள் வரையுங்கள் உங்கள் முத்தத்தை!!
இறைவன் படைப்பினிலே !
இடையே மறந்தது . ,
பெண்ணிடம்தானா\\\\\\
ரொம்பத்தான்”இடை” ரசிகர்போலும்!
எத்தனை இடையென்று ..
இடை_____ வெளி யை நிரப்பி
அனுப்புங்கள் பாரதி.
அடக்கமான பண்ணுக்குள் பெண்களைப்
பாட்டெழுதிய..கவிஞரே நன்று..நன்றி
கவிதை வரக்காரணமே காதல்தனே !
தமிழ்மீது....
பின்னர் தமிழ் யாரென்று ? கேட்கப்படாது .
கருத்துரையிடுக