மாமியாராகும் மருமகளால்
மருமகளுக்குத் தொல்லை .
வியாழன், 7 அக்டோபர், 2010
அவள்
என்னவளே ! நீ
கேட்டதெல்லாம் கொடுத்ததாலா !
உன்னை ...
என்னிடம் கேட்டாய் .
உள்ளத்தை கேட்டாய் ., தந்தேன்
உள்ள பிம்பத்தையும்
ஏனடி கேட்டாய் .
என்னவளே !
அன்று.....
எனக்கு வலிக்க
நீ அழுதாய் .
இன்று....
நானழுகிறேனே !
உன்னுள் ., வலியிருக்கா ?
மூக்கோடு மூக்கொட்டி
மூச்செடுத்தாய் .,
முடிவினிலே ஏனடி தரமறுத்தாய் ?
செவ்வாய், 5 அக்டோபர், 2010
சாவி
பெண்ணே !
யாரிடம் சாவி வாங்கினாய் ?
என் ...
மனதை திறக்க
அவளிடமே ! கேள்
உன் இதழைத்திறக்க ....
ஒரு சாவி .
யாரிடம் சாவி வாங்கினாய் ?
என் ...
மனதை திறக்க
அவளிடமே ! கேள்
உன் இதழைத்திறக்க ....
ஒரு சாவி .
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)