வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உயிர்

என்னை விட்டு
ஓடிப்போகவே முயற்சிக்கிறாய்

அதெப்படி ?
முடியும் ., நான் இறக்காமல் .

என்றாவது ஓர்நாள்
என்னை கொன்றுவிட்டுப் பிரிவயென அறிந்தும்

கூடுகிறேன்
பிரிவைத் தவிர்த்து

உன்னை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு பிடிக்கவில்லை .

நீ...... என்..... சமம்

கருத்துகள் இல்லை: