வியாழன், 26 ஆகஸ்ட், 2010

சாசகான் குறிப்புகள்....

அவள் பெயரைக் கேட்டவுடன்

வெண்கற்கள் இங்கே !
அழகைப் பூசிக்கொண்டது .

எழுத்துக்கள் வாங்காத காவியத்தை
கற்கள் வாங்கிக்காட்டின .

தூரிகை தொடாமல் _ ஓர்
உயிர் ஓவியம் .

பிரிந்த அழகின்
பிரியாத நினைவுகள் .

3 கருத்துகள்:

கலா சொன்னது…

மணிமணியான ...
மணிக் கவிதைகள் அருமை பாரதி
தொடருங்கள் நன்றி

RAJA RAJA RAJAN சொன்னது…

அருமை அருமை...

http://communicatorindia.blogspot.com/

சின்னபாரதி சொன்னது…

நன்றி ... தாங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .