செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

என்னவள்

அம்மா வினாவினாள் _ அங்கே
தனியே உட்கர்ந்து கொண்டு என்ன ? செய்கிறாய் என
அம்மாவிற்குத் தெரியாது . , நான் ......
உன்னோடு இருக்கிறேனென்று

2 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

அம்மாவுக்கு தெரிஞ்சிருந்தா...அப்ப தெரிஞ்சிருக்கும் உனக்கு.

சின்னபாரதி சொன்னது…

நல்லாயிருக்கே க(வி)தை