ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கண் அடி

கல்லெறிய முடியவில்லை
கண்ணெறிந்தேன்...

காய்களாக காய்த்து தொங்கின
விழிகளெங்கும் .

வேலிவிலக விளைந்த
விளைவு

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

விளைவு காய்கள் பழமாச்சா பாரதி !

கலா சொன்னது…

கல்லெறிய முடியவில்லை
கண்ணெறிந்தேன்...

காய்களாக காய்த்து தொங்கின
விழிகளெங்கும் .

வேலிவிலக விளைந்த
விளைவு\\\\\\\\\\\\

ஹேமா கவனம்
கல்லும் வரலாம்...
கண்ணும் வரலாம்...

அதற்குதான் பெரியவர்கள்
சொல்வார்கள். அடக்கம்.அடக்கமென்று
கேட்டால் தானே..
கேட்டிருந்தால் பாரதிக்கு இந்தக்
கவிதை வந்திருக்குமா?

சின்னபாரதி சொன்னது…

ஹேமா! போச்சு போங்க ! பார்த்தது மட்டும்தான் .

கலா ! பாரதின்னு பெயரை வைத்தபின் அடங்கிப்போடான்னா ! சரியா ?