காதல் முதல் கவிதைவரை.....
விளைவு காய்கள் பழமாச்சா பாரதி !
கல்லெறிய முடியவில்லைகண்ணெறிந்தேன்...காய்களாக காய்த்து தொங்கினவிழிகளெங்கும் .வேலிவிலக விளைந்தவிளைவு\\\\\\\\\\\\ஹேமா கவனம் கல்லும் வரலாம்...கண்ணும் வரலாம்...அதற்குதான் பெரியவர்கள்சொல்வார்கள். அடக்கம்.அடக்கமென்றுகேட்டால் தானே..கேட்டிருந்தால் பாரதிக்கு இந்தக்கவிதை வந்திருக்குமா?
ஹேமா! போச்சு போங்க ! பார்த்தது மட்டும்தான் .கலா ! பாரதின்னு பெயரை வைத்தபின் அடங்கிப்போடான்னா ! சரியா ?
கருத்துரையிடுக
3 கருத்துகள்:
விளைவு காய்கள் பழமாச்சா பாரதி !
கல்லெறிய முடியவில்லை
கண்ணெறிந்தேன்...
காய்களாக காய்த்து தொங்கின
விழிகளெங்கும் .
வேலிவிலக விளைந்த
விளைவு\\\\\\\\\\\\
ஹேமா கவனம்
கல்லும் வரலாம்...
கண்ணும் வரலாம்...
அதற்குதான் பெரியவர்கள்
சொல்வார்கள். அடக்கம்.அடக்கமென்று
கேட்டால் தானே..
கேட்டிருந்தால் பாரதிக்கு இந்தக்
கவிதை வந்திருக்குமா?
ஹேமா! போச்சு போங்க ! பார்த்தது மட்டும்தான் .
கலா ! பாரதின்னு பெயரை வைத்தபின் அடங்கிப்போடான்னா ! சரியா ?
கருத்துரையிடுக