ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சா தீ

மகாகவி பாரதி : “ சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் “

மகாகவியே !
மண்ணியுமென்னை .?

சாதிகள் உண்டடி பாப்பா
குலம்கூறி பங்கிடாதது பாவம்

செய்தி : மத , சாதி வாரியாக ஒதுக்கீடும் அதற்கான செலவும் .

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

பாரதி இல்லா இடத்தை நீங்கள் நிரப்பிவிட்டீர்கள் சின்னபாரதி !

சின்னபாரதி சொன்னது…

ஹேமா ! பாராட்டுதலுக்கு உங்கள் மனதைப்போல வேண்டுமெனில் வரம் வாங்கிவர வேண்டும் . ஆனாலும் மாமலை மகாபாரதி எங்கே ! இந்த மடு எங்கே !

நன்றி நன்றி நன்றி ... வருகைக்கும் வாழ்த்துக்கும் .

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கவிதை ஒரே உணர்ச்சிப் ப்ரவாகமாய்

பத்மநாபன் சொன்னது…

பாரதியின் பெயர் கொண்டுள்ள நீங்கள் நம்பிக்கையோடிருங்கள்...வானில் இருந்தாலும் ,பாரதி பரவுவான் அனைவருள்ளும்..தொடர்ந்து கவியாற்றுங்கள்.
வாழ்த்துக்கள்..

சின்னபாரதி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர் வருகைக்கு நன்றி ...

மகாகவி ஆண்டமொழியை நாம் அனுபவிக்கின்றோம் . எழுதுவோம் .

சின்னபாரதி சொன்னது…

திரு, பத்மநாதனின் முதல் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி !...

ரிஷபன் சொன்னது…

இவர்கள்தான் ஜாதியை ஒழிக்கப் போகிறார்கள்.

சின்னபாரதி சொன்னது…

திரு, ரிஷபன் !


இவர்கள் உழைக்கும் வர்க்கத்தை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் . பாரதியார் பல்கலைகழகங்களில்கூட சாதிச்சாண்று கேட்கிறார்களே !

நன்றி !