வியாழன், 7 அக்டோபர், 2010

தொடரும்

மாமியாராகும் மருமகளால்
மருமகளுக்குத் தொல்லை .

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சரியான தலைப்பு !

கலா சொன்னது…

மாமியாராகும் மருமகளால்
மருமகளுக்குத் தொல்லை\\\\\\

அப்படியா?
என் மாமி யார் ?
என் மறு மகள் எங்கே?
கண்டுபிடித்துக் கேட்டுச்
சொல்கிறேன்

ஹேமா உங்கள் மாமியார்
எப்படி.............???