என்னவளே ! நீ
கேட்டதெல்லாம் கொடுத்ததாலா !
உன்னை ...
என்னிடம் கேட்டாய் .
உள்ளத்தை கேட்டாய் ., தந்தேன்
உள்ள பிம்பத்தையும்
ஏனடி கேட்டாய் .
என்னவளே !
அன்று.....
எனக்கு வலிக்க
நீ அழுதாய் .
இன்று....
நானழுகிறேனே !
உன்னுள் ., வலியிருக்கா ?
மூக்கோடு மூக்கொட்டி
மூச்செடுத்தாய் .,
முடிவினிலே ஏனடி தரமறுத்தாய் ?
2 கருத்துகள்:
வர வர காதல்கூட வியாபாரம்போல ஆகுது பாரதி !
.
உள்ளத்தை கேட்டாய் ., தந்தேன்\\\\
எப்படிச் சாத்தியம்?
உள்ள பிம்பத்தையும்
ஏனடி கேட்டாய் .
என்னவளே !\\\\\
ஓஓஓ.. இவ்வளவுக்கு ஆளாக்கி
விட்டதா! அந்தப் பாழாப் போன காதல்?
"அன்பு" எங்கே அன்பு எங்கே என்று
தேடு......
காதலில்லைXXXXXXXX
கருத்துரையிடுக